Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»அரசியலில் LKG படிக்கும் விஜய் பனையூரில் இருந்து வெளியே வரவேண்டும்… பிரபலம் சரமாரி விமர்சனம்!
    தமிழ்நாடு

    அரசியலில் LKG படிக்கும் விஜய் பனையூரில் இருந்து வெளியே வரவேண்டும்… பிரபலம் சரமாரி விமர்சனம்!

    Prime ReporterBy Prime ReporterJanuary 12, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay studying LKG in politics, should come out of Panaiyur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவின் உச்சநடிகராக உள்ள விஜய் தீவிர அரசியலில் குதித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இன்று டெல்லியில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார் விஜய்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், விஜய் குறித்து சரமாரி விமர்சனம் செய்துள்ளார்.

    அரசியலில் இன்னும் LKG பயிலும் நிலைமையில் உள்ள நடிகர் விஜய், பனையூரின் வரம்புகளைத் தாண்டி பரந்த அரசியல் வெளியில் கால்பதிக்க வேண்டியுள்ளது.

    அரசியல் என்பது மேடைகளில் உரையாற்றுவதற்கான இடமல்ல; மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளில் திடமான நிலைப்பாடு எடுக்க வேண்டிய தளம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுவரை ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை. அதேபோல், மத்திய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியாக வழங்க வேண்டிய ரூ.3,000 கோடியை ஒதுக்காமல் வைத்திருப்பதையும் அவர் கேள்விக்குள் கொண்டுவரவில்லை.

    அவரது ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் குழுவில் சிக்கியுள்ள நிலையில் கூட அவர் எந்த எதிர்வினையும் வெளிப்படுத்தாதது பலருக்கும் கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் எப்படி குரல் கொடுப்பார் என்ற சந்தேகம் எழுகிறது.

    ‘பராசக்தி’ படத்தில் அறிஞர் அண்ணா பேசிய புகழ்பெற்ற வசனங்களை சென்சார் போர்டு நீக்கியதை தமிழக முதல்வர் கண்டித்திருந்தார். ஆனால் அதே சென்சார் அமைப்பை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலை விஜய்க்கு இருப்பதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

    முழுமையான அரசியல்வாதியாக உருவெடுக்க முடியாத நிலையில், அவர் தொடர்ந்து திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும் என கூறினார்.

    Aathi Thamizhar Peravaii Actor Vijay Athiyaman Politics ஆதி தமிழர் பேரவை தவெக தலைவர் விஜய் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.