Close Menu
    What's Hot

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • சிறப்பு பகுதி
      • கல்வி
      • தொழில்நுட்பம்
      • மகளிர்
      • சமையல்
      • ஆன்மிகம்
      • ஹெல்த்
    U TvU Tv
    Home»சினிமா»திருமண புகைப்படத்தை பதிவிட்ட டிடி திவ்யதர்ஷினி… வாழ்த்துக்களை அனுப்பிய ரசிகர்கள்!
    சினிமா

    திருமண புகைப்படத்தை பதிவிட்ட டிடி திவ்யதர்ஷினி… வாழ்த்துக்களை அனுப்பிய ரசிகர்கள்!

    Prime ReporterBy Prime ReporterJanuary 10, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DD Divyadarshini posted a wedding photo… Fans sent congratulations!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இளம் வயதிலேயே சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம் வந்த டிடி பலரது ரசிகர்களை கவர்ந்தார். சிறு சிறு படங்களில் நடித்த அவர், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

    எத்தனை தொகுப்பாளர்கள் வந்தாலும் டிடிக்கு என்று தனி சிறப்பு தான். தற்போதெல்லாம் அரசியல் நிகழ்ச்சிகளில் இவரை காண முடிகிறது. பொது வாழ்க்கையில் பிரபலமான டிடியின் தனிப்பட்ட வாழ்க்கை கொஞ்சம் கசப்பானதுதான்.

    முதல் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே கணவரை பிரிந்த அவர் தற்போது வரை திருமணம் செய்யாமல் இருக்கிறார். அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் டிடி, தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    View this post on Instagram

    A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)

    திருமண புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளதால் உடனே டிரெண்டானது. யாருக்கு திருமணம் என்று பார்த்தால் அவருடைய சகோதரர் தர்ஷனுக்கு நடந்துள்ளது.

    வெளிநாட்டு பெண்ணான அஜர் என்பவரும் அவரது சகோதரருக்கு திருமணம் நடந்துள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். மேலும் உங்களுடைய வாழ்த்துக்கள் தேவை என டிடி பதிவிட்டுள்ளதை அடுத்து, ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

    DD Divyadarshini VJ DD திவ்யதர்ஷினி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    விக்னேஷ் நயனுக்கு இதே வேலையா போச்சு.. கடுப்பான ஃபேன்ஸ்!

    February 14, 2026

    ஜோடியான விஜே பார்வதி, கம்ருதீன்.. இந்த டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கல.!

    February 14, 2026

    வீட்ல விசேஷம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த நாஞ்சில் விஜயன்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கலையே!(வீடியோ)

    February 14, 2026

    காதலர் தினத்தில் வெளிநாட்டில் சிக்கிய பிரபுதேவா.. கூட வந்த பிரபலம் யார்? வைரலாகும் வீடியோ!

    February 14, 2026

    விஜய்க்கு ‘ரகசிய வாழ்க்கை’ இருக்கு – புது குண்டை போட்ட அந்தணன்..! (வீடியோ)

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து…

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.