Close Menu
    What's Hot

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • சிறப்பு பகுதி
      • கல்வி
      • தொழில்நுட்பம்
      • மகளிர்
      • சமையல்
      • ஆன்மிகம்
      • ஹெல்த்
    U TvU Tv
    Home»சினிமா»ரூ.18 லட்சம் மட்டுமல்ல… பணப் பெட்டியுடன் கிளம்பிய கானா வினோத்.. சம்பளம் மட்டும் இவ்வளவா?
    சினிமா

    ரூ.18 லட்சம் மட்டுமல்ல… பணப் பெட்டியுடன் கிளம்பிய கானா வினோத்.. சம்பளம் மட்டும் இவ்வளவா?

    Prime ReporterBy Prime ReporterJanuary 9, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Gana Vinod left with a Money Box in Bigg Boss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிக்பாஸ் தமிழ் சீசன் 9 களைகட்டி வருகிறது. 95 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசனில் இந்த முறை 6 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் உள்ளனர். இன்னும் 5 நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வரப் போகிறது.

    இதில் கானா வினோத் தான் வெற்றியாளர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், பணப் பெட்டி டாஸ்க்கில் கானா வினோத் வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.

    இறுதியாக உள்ள சபரி, அரோரா, விக்ரம், சாண்ட்ரா, திவ்யா என 5 பேரில் யார் வெற்றியாளர் என்பதை காண இன்றும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். கானா வினோத்துக்கு அதிக ஆதரவு இருந்தும் அவர் ஏன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டார் என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

    ஆனால் பொருளாதார ரீதியாக சபரி மற்றும் சாண்ட்ரா உள்ளதால், வினோத் இவ்வாறு செய்திருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். கானா வினோத் எடுத்து சென்ற பணம் ரூ.18 லட்சம்.

    அதே சமயம் அவர் 95 நாட்கள் வீட்டில் இருந்ததால் அவருடைய சம்பளம் ஒரு நாளைக்கு ரூ.29 ஆயிரம் என்ற வீதத்தில் ரூ.27 லட்சத்து 55 ஆயிரம் என்றும், மொத்தமாக ரூ.45 லட்சம் வரும் என கூறப்படுகிறது. பண விவரப்படி, வினோத் செய்தது சரிதான் என ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    Bigg Boss Season 9 Tamil Bigg Boss Tamil கானா வினோத் பிக் பாஸ் சீசன் 9 தமிழ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    விக்னேஷ் நயனுக்கு இதே வேலையா போச்சு.. கடுப்பான ஃபேன்ஸ்!

    February 14, 2026

    ஜோடியான விஜே பார்வதி, கம்ருதீன்.. இந்த டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கல.!

    February 14, 2026

    வீட்ல விசேஷம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த நாஞ்சில் விஜயன்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கலையே!(வீடியோ)

    February 14, 2026

    காதலர் தினத்தில் வெளிநாட்டில் சிக்கிய பிரபுதேவா.. கூட வந்த பிரபலம் யார்? வைரலாகும் வீடியோ!

    February 14, 2026

    விஜய்க்கு ‘ரகசிய வாழ்க்கை’ இருக்கு – புது குண்டை போட்ட அந்தணன்..! (வீடியோ)

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து…

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.