Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»ஜனநாயகன் படத்தில் ஒன்றும் இல்லை.. எதுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்கணும்? சீமான் கேள்வி!
    தமிழ்நாடு

    ஜனநாயகன் படத்தில் ஒன்றும் இல்லை.. எதுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்கணும்? சீமான் கேள்வி!

    Prime ReporterBy Prime ReporterJanuary 6, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    There is nothing in the film Jana nayagan.. why should we give it so much pressure.. Seeman's question
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    “‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட இவ்வளவு இழுத்தடிப்பு செய்யும் அளவிற்கு அந்த படத்தில் ஒன்றும் இல்லை. இந்த விவகாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

    மேலும், “‘ஜனநாயகன்’ படத்தின் தெலுங்கு பதிப்பை நான் பார்த்தேன். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ, நெருக்கடி கொடுக்கும் அளவிலோ அந்த படத்தில் ஒன்றும் இல்லை” என்றும் கூறினார்.

    தமிழ் மொழி தொடர்பாக சீமானை குறித்து சுபவீர பாண்டியன் தெரிவித்த கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “உயிரோடு இல்லாதவர்களை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை” என்று பதிலளித்தார்.

    திருப்பரங்குன்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “முதலில் உயிரோடு இருப்பவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு விளக்கேற்றுவது பற்றி பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

    Actor Vijay Coimbatore Coimbatore News Naam Tamilar Politics seeman கோவை சீமான் தவெக தலைவர் விஜய் நாம் தமிழர் கட்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026

    திமுக அரசின் ஊழல்.. பாஜக வெளியிட்ட கருப்பு மற்றும் வெள்ளை அறிக்கை!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் கேளுங்க.. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி!

    April 4, 2026

    மாணவன் வீடியோவை பார்த்தால் மனம் வலிக்கிறது.. இதுதான் திமுகவின் சாதனையா? அன்புமணி அட்டாக்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வதந்திகளுக்கு ‘கூலான’ பதில்.. சமூக வலைதளங்களில் தீயாக பரவும் த்ரிஷாவின் பதிவு..!

    March 14, 2026

    கையாலாகாத திமுக இனி ஒரு நிமிஷம் கூட ஆட்சியில் இருக்கக்கூடாது… அன்புமணி காட்டம்!

    March 12, 2026

    முதலமைச்சர் வீட்டு பக்கத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்… அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு!

    March 12, 2026

    வாய்ப்பு தந்த இயக்குநரின் மகளின் படிப்பு செலவை ஏற்ற யோகி பாபு.. அந்த மனசு தான்..!

    March 4, 2026

    பீர்க்கங்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க..

    March 2, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.