Close Menu
    What's Hot

    சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

    April 7, 2026

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»ஜனநாயகன் படத்தை தடுப்பது யார்? தவெக பிரமுகர் சிடிஆர் நிர்மல்குமார் போட்ட பரபரப்பு வீடியோ!
    தமிழ்நாடு

    ஜனநாயகன் படத்தை தடுப்பது யார்? தவெக பிரமுகர் சிடிஆர் நிர்மல்குமார் போட்ட பரபரப்பு வீடியோ!

    Prime ReporterBy Prime ReporterJanuary 3, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Who is stopping the film Jananayagan..Sensational video posted by TVK personality CTR Nirmalkumar!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய் தீவிர அரசியல்வாதியாக மாறியுள்ளார். அரசியலில் முழுநேரமும் குதித்துள்ளதால் தனது சினிமா கேரியரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள அவர் தனது ஜனநாயகன் படம்தான் கடைசி என அறிவித்துள்ளார்.

    தவெக கட்சியை தொடங்கிய விஜய், பல்வேறு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். 2026 தேர்தல் தான் இலக்கு என களப்பணியாற்றி, தேர்தல் மாநாடு நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் சில நேரங்களுக்கு முன் வெளியானது.

    இந்த நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு யூஏ சான்றிதழ் பரிந்துரைத்தும், இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை.

    ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை.

    தடுப்பது யாரோ?

    தடைகள் பல வரலாம்,
    தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம் 🙏 pic.twitter.com/ia197cLB0E

    — CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) January 3, 2026

    தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம் என பதிவிட்டுள்ளார்.

    Actor Vijay CTR Nirmalkumar Jana Nayagan Politics சிடிஆர் நிர்மல்குமார் தவெக தலைவர் விஜய் விஜய் ஜனநாயகன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    April 7, 2026
    Don't Miss

    சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

    April 7, 2026

    2026 சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு தார்ப்பாரண்யேசுவரர் கோயிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்த ஆன்மீக வழிகாட்டி.

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.