Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»கஞ்சா விற்பனை செய்த புள்ளிங்கோ இளைஞர்கள் கைது.. காவல் நிலையத்தில் கதறி அழுது ஆர்ப்பாட்டம்!
    தமிழ்நாடு

    கஞ்சா விற்பனை செய்த புள்ளிங்கோ இளைஞர்கள் கைது.. காவல் நிலையத்தில் கதறி அழுது ஆர்ப்பாட்டம்!

    Prime ReporterBy Prime ReporterDecember 31, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    youth arrested for selling ganja.. and Crying After arrested by the police
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சட்டவிரோத கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    இதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டு கோம்பைப்பட்டி சாலையில் போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே புதிய இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் போலீசாரை கண்டதும் அதிவேகமாக தப்பி சென்றனர்

    அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது அதில் கால் கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்து சில்லரை விற்பனையில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது

    இதனைத் தொடர்ந்து கோம்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (19) ஹரிஷ் (20) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய புதிய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கேட்பதற்கு யாரும் இல்லாத புள்ளிங்கோ ஸ்டைலில் செயல்பட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் காவல் நிலையத்தில் செய்த தவறுக்காக கதறி அழுதனர்.

    பின்னர் இருவரும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Cannabis crime Ganja Youth Arrest கஞ்சா விற்பனை குற்றம் திண்டுக்கல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.