Close Menu
    What's Hot

    காஞ்சீபுரம் IIITD&M மற்றும் முன்னணி வங்கிகளில் அதிரடி அறிவிப்பு!

    April 9, 2026

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    April 9, 2026

    2026-27 கல்வி ஆண்டு: ஐஐடி மெட்ராஸ் & தமிழக பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை அதிரடி!

    April 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»விபத்தில் சிக்கிய விஜய் கார்.. ஏர்போர்ட்டில் தவறி விழுந்து அடுத்தடுத்து நடந்த ஷாக்!
    சினிமா

    விபத்தில் சிக்கிய விஜய் கார்.. ஏர்போர்ட்டில் தவறி விழுந்து அடுத்தடுத்து நடந்த ஷாக்!

    Prime ReporterBy Prime ReporterDecember 29, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay's car involved in an accident.. skidded off the road at the airport and the ensuing shock!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ஜனநாயகன். விஜய் சினிமா கேரியரில் கடைசி படம் என்பதால், மலேசியா கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.

    இந்த நிகழ்வு முடிந்ததும், விஜய் மலேசியாவில் இருந்து சென்னை புறப்பட்டார். சென்னை ஏர்போர்ட் வந்ததும், அவரை காண கூட்டம் திரண்டது. விஜய்யை வரவேற்க, தவெக தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டனர்.

    விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய் தனது காரை நோக்கி புறப்பட்ட போது, ரசிகர்கள் அவரை காண முட்டி மோதினர். கூட்ட நெரிசலில் ரசிகர்கள் முண்டியடித்ததால், தனது கார் அருகே விஜய் வரும் போது கூட்டம் நெருங்கி வர ஒருவர் மீது ஒருவர் விழுந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் சிக்கி விஜய்யும் தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக தாங்கி பிடித்து காரில் ஏற்றினர். இதையடுத்து அவரின் கார் மீது மற்றொரு காரும் மோதியதால் விபத்து ஏற்பட்டது.

    செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் தவறி விழுந்த விஜய் – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!#Vijay #ThalapathyVijay #VijayAtAirport #VijayFans #ChennaiAirport #Kollywood #TamilCinema #BreakingNews #VijayViral pic.twitter.com/5UMjavewRu

    — UTV PRIME (@utvprime) December 28, 2025

    ரிவர்சில் வந்த கார், விஜய் இருந்த கார் மீது முன்பக்கத்தில் மோதியது. இதில் விஜய் காரின் இண்டிகேட்டர் பகுதி சேதமடைந்தது. யாருக்கும் எந்த அம்பாவிதமும் ஏற்படவில்லை. இதையடுத்து விஜய், நீலாங்கரை இல்லத்திற்கு திரும்பினார்.

    அடுத்தடுத்து நடந்த நிகழ்வு, மலேசியா ஆடியோ வெளியீட்டு விழா நல்லபடியாக நடந்து முடிந்தாலும் விஜய்க்கு ஏற்பட்ட கண் திருஷ்டி என கூறுகின்றனர். இதனால் அடுத்தடுத்து சிறுசிறு அபசகுணம் ஏற்பட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    Actor Vijay Chennai Airport Jananayagan Audio Launch Malaysia Politics Vijay at Airport சென்னை தவறி விழுந்த விஜய் தவெக தலைவர் விஜய் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோலிவுட் ரவுண்ட்-அப்: ரிலீஸ் நெருக்கத்தில் ‘LIK’ – நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிறப்பு தரிசனம்!

    April 9, 2026

    தாலி கட்டும்போது ஓடிப் போனால்.. கண்கலங்கிய விக்னேஷ் சிவன்..!

    April 8, 2026

    நடிகர்களின் பின்னால் இளைஞர்கள்.. ஜனநாயகன் குறித்து ரஜினி கொடுத்த ரியாக்ஷன்..!

    April 8, 2026

    இது அதுல.. ஷங்கரை காப்பியடித்த அட்லி?.. ‘அந்த’ படத்தோட கெட்டப் மாதிரியே இருக்கே..!

    April 8, 2026

    அந்த இடத்தில் முத்தம்.. வரைமுறை இல்லாமல் ‘கிசுகிசு’ – சாரா அர்ஜூன் விவகாரம் குறித்து நடிகை காட்டம்..!

    April 8, 2026

    ரிலீஸுக்கு தடை?.. விஜய்யை கிண்டல் செய்த “TN 2026”.. சிக்கல் ஆரம்பம்..!

    April 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!

    April 9, 2026

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    April 9, 2026

    குழந்தைகளுக்கு வங்கி கணக்கு இல்லாமலேயே ‘UPI’! – வதந்திகளும் உண்மைகளும்!

    April 9, 2026

    6 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! வெனிசுலாவிடம் இருந்து 1.2 கோடி பீப்பாய் எண்ணெய் வாங்கும் இந்தியா!

    April 9, 2026

    தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!

    April 9, 2026
    Don't Miss

    காஞ்சீபுரம் IIITD&M மற்றும் முன்னணி வங்கிகளில் அதிரடி அறிவிப்பு!

    April 9, 2026

    காஞ்சீபுரம் IIITD&M நிறுவனத்தில் இயக்குனர் பதவி மற்றும் இந்தியன் வங்கி, IDBI வங்கிகளில் உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    April 9, 2026

    2026-27 கல்வி ஆண்டு: ஐஐடி மெட்ராஸ் & தமிழக பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை அதிரடி!

    April 9, 2026

    கோலிவுட் ரவுண்ட்-அப்: ரிலீஸ் நெருக்கத்தில் ‘LIK’ – நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிறப்பு தரிசனம்!

    April 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.