Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»விமானத்தில் தமிழிசையுடன் எடுத்த செல்ஃபி… மகளிர் மாநாட்டு தலைப்பையே கேப்ஷனாக வைத்த கனிமொழி எம்.பி.!
    தமிழ்நாடு

    விமானத்தில் தமிழிசையுடன் எடுத்த செல்ஃபி… மகளிர் மாநாட்டு தலைப்பையே கேப்ஷனாக வைத்த கனிமொழி எம்.பி.!

    Prime ReporterBy Prime ReporterDecember 29, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Kanimozhi MP captioned a selfie with Tamilisai on a plane with the title of the DMK Women's Conference
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் கருத்தியல் ரீதியாக இரு துருவங்களாக செயல்பட்டு வந்தாலும், அக்கட்சிகளின் பெண் தலைவர்கள் இன்று காட்டிய அரசியல் நாகரிகம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது.

    சென்னையில் இருந்து கோவை வந்த ஒரே விமானத்தில் கனிமொழி எம்.பி மற்றும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இப்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

    இன்று தி.மு.க திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் நடைபெறும் நாளை வெல்லும் தமிழ் பெண்கள் என்ற மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோர் வந்தனர்.பா.ஜ.க மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் நடத்தி வரும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக மலுமிச்சம்பட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்து உள்ளார்.

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்! pic.twitter.com/Dn8StKP36q

    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 29, 2025

    விமானம் பயணத்தின் போது கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய மூவரும் சந்தித்து பேசிக்கொண்டதோடு முகமலர்ச்சியோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர், இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கனிமொழி எம்.பி வெல்லும் தமிழ் பெண்கள் என்று பதிவிட்டு உள்ளார்.

    இன்று நடைபெற உள்ள தி.மு.க மகளிர் அணி மாநாட்டில் தலைப்பையே நாளை வெல்லும் தமிழ் பெண்கள் என பா.ஜ.க தலைவருடன் இருக்கும் புகைப்படத்திற்கு கேப்ஷனாக அவர் வைத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் சுவாரசியமான விவாதங்களை கிளப்பி உள்ளது. அரசியல் மேடைகளில் கடுமையாக விமர்சித்துக் கொண்டாலும், நேரில் சந்திக்கும் போது காட்டும் இந்த நட்புணர்வை நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Coimbatore Coimbatore News DMK DMK Mp Kanimozhi Tamilisai கனிமொழி எம்பி கோவை தமிழிசை திமுக திமுக அரசு மகளிர் மாநாடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.