ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இன்று மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது.
Vaanga na!!!🔥#JanaNayagan
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 27, 2025
pic.twitter.com/E6bTdipZ1F
நிகழ்ச்சி தொடங்கும் முன்பே திடீர் மழை பெய்ததால், விஐபி சீட்டில் அமர்நதவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. விஜய்யின் கடைசி படம் என்பதால் பல ரசிகர்கள் மலேசியா புறப்பட்டு வந்துள்ளதால் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Finallyyy rio raj hosting Begins 🥳🔥 #JanaNayaganAudioLanuch pic.twitter.com/Ld8neJAps2
— Dharshini S (@Dharshini_tvk) December 27, 2025
விஜய் கோட் சூட்டுடன், கையில் காப்புடன் வந்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் நிகழ்ச்சியை நடிகரும், VJ ரியோ தொகுத்து வழங்கிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

