Close Menu
    What's Hot

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • சிறப்பு பகுதி
      • கல்வி
      • தொழில்நுட்பம்
      • மகளிர்
      • சமையல்
      • ஆன்மிகம்
      • ஹெல்த்
    U TvU Tv
    Home»சினிமா»ஜெயிச்சுட்ட மாறா… கேப்டன் மகன் படத்துக்கு குவியும் பாசிட்டிவ் ரிவ்யூஸ்.. வசூலில் மாஸ் காட்டும் ‘கொம்புசீவி’!
    சினிமா

    ஜெயிச்சுட்ட மாறா… கேப்டன் மகன் படத்துக்கு குவியும் பாசிட்டிவ் ரிவ்யூஸ்.. வசூலில் மாஸ் காட்டும் ‘கொம்புசீவி’!

    Prime ReporterBy Prime ReporterDecember 20, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Captain Son Shanmuga Pandian movie garners positive reviews.. 'Kombuseevi' shows mass in collection
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு அவரது மகன் சண்முக பாண்டியன் தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வருகிறார்.

    ஆனால் அவர் பேர் சொல்லும்படி எந்த படமும் அமையவில்லை. இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் பொன்ராம் உருவாக்கிய படம் கொம்புசீவி.

    சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க, நாட்டாமை டீச்சர் ராணியின் மகள் தரணிகா நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    நேற்று கொம்புசீவி படம் உலகமெங்கும் வெளியானது. படத்தின் முதல் நாளே பாசிட்டிவ் ரிவ்யூஸ் வந்துள்ளது படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளது. மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் உண்மை கதை தழுவியது.

    நல்ல விமர்சனங்களுடன் இந்த படம் வெளியாகியுள்ள நிலையில் முதல் நாளே ரூ.40 லட்சம் வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

    Kombu Seevi Sarathkumar Shanmuga Pandian கொம்பு சீவி திரைப்படம் சண்முக பாண்டியன் சரத்குமார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    விக்னேஷ் நயனுக்கு இதே வேலையா போச்சு.. கடுப்பான ஃபேன்ஸ்!

    February 14, 2026

    ஜோடியான விஜே பார்வதி, கம்ருதீன்.. இந்த டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கல.!

    February 14, 2026

    வீட்ல விசேஷம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த நாஞ்சில் விஜயன்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கலையே!(வீடியோ)

    February 14, 2026

    காதலர் தினத்தில் வெளிநாட்டில் சிக்கிய பிரபுதேவா.. கூட வந்த பிரபலம் யார்? வைரலாகும் வீடியோ!

    February 14, 2026

    விஜய்க்கு ‘ரகசிய வாழ்க்கை’ இருக்கு – புது குண்டை போட்ட அந்தணன்..! (வீடியோ)

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து…

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.