அவிநாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் விருப்ப மனு வழங்கினார்
இவர் அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பதவியில் உள்ளார்