பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து நாளுக்கு நாள் பேச்சுகள் அதிகரித்து வருகிறது. பார்வதி பேய் அறைந்த மாதிரி இருந்தது சக போட்டியாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
நேற்று முன் தினம் இரவு பார்வதியும், கம்ருதீனும் சிறிது நேரம் காணாமல் போனது பார்வையாளர்களை சந்தேகிக்க வைத்துள்ளது. மேலும் மறுநாள் காலை, பார்வதியிடம் கம்ரூதின் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்வதும், எங்கம்மா என்ன சொல்லுவாங்கனு தெரியலையே என பார்வதி புலம்பும் போது, கம்ருதீன், நான் அம்மாவிடம் பேசிக் கொள்கிறேன் என கூறுவதுமாய் இருந்தது.
Ennaba nadanthichu strdy night? Why Dog Barked🤔
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 18, 2025
Kalyanam pannika porangalam!😲#BiggBossTamilSeason9
pic.twitter.com/blvOnGbvsk
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக FREEZE டாஸ்க் நடக்க போகின்றனது. இதில் யாருடைய குடும்பம் முதலில் என்ட்ரி கொடுப்பார்கள் என ஆவலாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சான்ட்ரா குடும்பம் உள்ளே வரும் என கூறப்படுகிறது. காரணம் அவர் நெகட்டிவாக இருப்பதால், சக போட்டியாளர்களும் விளையாடுவதற்கு தடை ஏற்படுவதாக பார்க்கப்படுகிறது. இந்த வாரம் அவர் எலிமினேட் ஆக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
மறுபுறம் பார்வதி மற்றும் கம்ருதீன் செய்த வேலையால் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அவர்களுடைய இருவரது குடும்பத்தில் யாரேனும் ஒரு குடும்பம் உள்ளே வரலாம் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

