Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»சுடுகாட்டில் இளைஞரை கொலை செய்த சம்பவத்தில் திருப்பம்… கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்!!
    தமிழ்நாடு

    சுடுகாட்டில் இளைஞரை கொலை செய்த சம்பவத்தில் திருப்பம்… கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்!!

    Prime ReporterBy Prime ReporterDecember 18, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    A twist in the murder of a young man in a crematorium
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூலூர் அருகே செல்போன் திருட்டு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வாலிபரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி செல்வலட்சுமி புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் பரத் (32) என்பவரை, கடந்த 15-ஆம் தேதி இரவு அவரது நண்பர்களான கோகுல், விக்னேஷ் மற்றும் சபரீசன் ஆகியோர் பேச வேண்டும் எனக்கூறி வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

    மறுநாள் காலை அப்பநாயக்கன்பட்டி சுடுகாட்டுப் பகுதியில் உள்ள காத்திருப்போர் அறையில் பரத் பிணமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல் நடத்தி வந்த செல்போன் கடையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பரத் வேலை செய்ததும், அங்கிருந்த விலை உயர்ந்த போனை அவர் திருடியதாகக் கூறி வேலையை விட்டு நீக்கப்பட்டதும் தெரியவந்தது.

    A twist in the murder of a young man in a crematorium

    இந்த ஆத்திரத்தில் இருந்த கோகுல் மற்றும் அவரது நண்பர்கள், சம்பவத்தன்று இரவு பரத்தை நைசாகப் பேசி சுடுகாட்டுப் பகுதிக்கு வரவழைத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பரத் உயிரிழந்ததை அடுத்து, மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

    தற்போது தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன் விரோதம் காரணமாக நபரை அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    3 பேர் கைது Coimbatore Coimbatore News crime Murder Painter Murder கோவை பெயிண்டர் கொலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026

    திமுக அரசின் ஊழல்.. பாஜக வெளியிட்ட கருப்பு மற்றும் வெள்ளை அறிக்கை!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் கேளுங்க.. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி!

    April 4, 2026

    மாணவன் வீடியோவை பார்த்தால் மனம் வலிக்கிறது.. இதுதான் திமுகவின் சாதனையா? அன்புமணி அட்டாக்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வதந்திகளுக்கு ‘கூலான’ பதில்.. சமூக வலைதளங்களில் தீயாக பரவும் த்ரிஷாவின் பதிவு..!

    March 14, 2026

    கையாலாகாத திமுக இனி ஒரு நிமிஷம் கூட ஆட்சியில் இருக்கக்கூடாது… அன்புமணி காட்டம்!

    March 12, 2026

    முதலமைச்சர் வீட்டு பக்கத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்… அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு!

    March 12, 2026

    வாய்ப்பு தந்த இயக்குநரின் மகளின் படிப்பு செலவை ஏற்ற யோகி பாபு.. அந்த மனசு தான்..!

    March 4, 2026

    பீர்க்கங்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க..

    March 2, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.