Close Menu
    What's Hot

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!
    சினிமா

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    Prime ReporterBy Prime ReporterDecember 17, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Singapenne Serial Actor Anbu Marriage Announcement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சன் டிவியின் டிஆர்பி ரேட்டை உச்சத்துக்கு கொண்டு செல்லும் சீரியல்களில் சிங்கப்பெண்யே சீரியலுக்கு தனியிடம் உண்டு. ஆரம்பம் முதல் தற்போது வரை விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியலில் ஆனந்தி, அன்பு கதாபாத்திரங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

    இதில் அன்பு கதாபாத்திரத்தில் நடிப்பவர் அமல். இவர் இந்த சீரியலுக்கு முன் அம்மன் என்ற சீரியலில் நடித்ரிதருந்தார். சீரியலில் நடிக்கும் முன் வாய்ப்பில்லாமல் கேட்டரிங் சர்வீஸ் வேலை எல்லாம் பார்த்து, சினிமாவுக்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    இதனிடைய தான் அவருக்கு அம்மன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் நடித்த நடிகை பவித்ராவை காதலித்த தொடங்கினார். பவித்ரா தற்போது விஜய் டிவியில் கண்ணே கலைமானே சீரியலில் நடித்து வருகிறார்.

    அமல் மலையாளத்தில் நடித்தாலும், சிங்கப்பெண்ணே சீரியல் மூலம் பிரபலமானார். அம்மன் சீரியல் முடிந்ததும் வாய்ப்பில்லாமல் இருந்த அவருக்கு சிங்கப்பெண்ணே பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

    ஆனாலும், அம்மன் சீரியலில் நடித்த நடிகை பவித்ராவை தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார்களாம். 2026ல் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அமல் கூறியுள்ளார். இருவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் றெக்க கட்டி பறந்து வருகின்றன.

    Actor Amal Amman Serial Singapenne Serial சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை பவித்ரா நடிகர் அமல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    பண்ணியாச்சா அஜித்?.. மனைவியின் பேச்சைக் கேட்டு அசத்திய ஏகே..! செம ஜோடி ப்பா..! (வீடியோ)

    April 1, 2026

    மேஜிக் ஒர்க் அவுட் ஆகுமா?.. பாலிவுட்டில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா..!

    March 31, 2026

    பிகினியை தொடர்ந்து ‘Position Change’ ஆப்ஷன்.. AI-ஆல் நடிகைகளுக்கு நேர்ந்துள்ள விபரீதம்..!

    March 31, 2026

    ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘அந்த’ புகைப்படம்.. பாரதிராஜாவின் தற்போதைய நிலை..!

    March 31, 2026

    கலைஞர் வழியில் இறங்கிட்டாரே ப்பா.. தண்டவாளத்தில் படுத்து மிரட்டிய வில்லன் நடிகர்..! (வீடியோ)

    March 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    2019-ஆம் ஆண்டு காளிதாஸ் திரைப்படம் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், தற்போது…

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026

    அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரானின் பகிரங்க மிரட்டல்: கூகுள், மெட்டா உட்பட 15 நிறுவனங்கள் இலக்கு?..

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.